நான் கண்ட கோயில்

சிலைகளிடம் பிச்சை கேட்கிறார் கோயிலுக்குள்ளே....!!!
கடவுளுக்கே பிச்சை போடுகிறார் கோயிலுக்கு வெளியே...!!!

எழுதியவர் : முத்துக்குமார் (17-Feb-11, 12:25 pm)
பார்வை : 300

மேலே