தேடல்
உன்னுள் என்னை தொலைக்க
என்னுள் உன்னை தேடுகிறேன்
தொலைந்து தேடவில்லை நான்
தொலைக்க தேடுகின்றேன்
ஏன் தேடலின் வயது என்னுள் பாதி எனின்
என்னுள் பாதியாக யார் தான் அவளோ
கண்ணில் பார்ப்பதும், காதில் கேட்பதும்
இதயத்தில் ச்பரிசிபதும் நீ தான் என்றால்
என் தேடல் விரைவில் முடியுமடி
என்னவளுக்காக