தெரியாதென்பதை.......!!!!


என்னை
உதவிக்கு அழைத்தவாறே
நீரில் மூழ்கிப்போனான்
ஒருவன்

குறைந்தபட்சம்
எனக்கு நீச்சல் தெரியாதென்பதை
அவனிடம் நான் சொல்லியிருக்கலாம்........!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 1:40 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 278

மேலே