செத்துப்போனவன்........!!!!!!


ஒரு குறையும்
இல்லாமளிருந்தான் என
செத்துப்போன
ஒருவனுக்காக
எல்லோரும் குறைபட்டுக்கொண்டார்கள்.......!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 1:48 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 307

மேலே