அரிசி மணி

வயிற்றுப்பசி
போக்கும்
வெள்ளை
மணிகள்

இந்த அரிசி
மணிகள்

பாத்திகட்டி
தண்ணிர்
விட்டு

பதமாய்
ஏர் பூட்டி
உழுது

பக்குவமாய்
விதை
விதைத்து

பாடுபட்டு
பெற்று
எடுக்கிறான்

உழவன்

"அரிசியை"

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (9-Mar-14, 9:49 pm)
Tanglish : arisi mani
பார்வை : 751

மேலே