நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ

இயற்கை நடத்தியது
அழகிப் போட்டி.....
இடையை வளைத்து
நடந்தது மலைப்பாதை

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Mar-14, 12:21 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

மேலே