தெய்வங்கள் முனு முணுக்கிறது

நீ பிள்ளையார்

கோவில் முன்

தோப்பு கரணம் போட்டாய்

பூந் தோப்பே கரணம் போடுவதாய்

தெய்வங்கள்

முனு முணுக்கிறது

கோவிலில்

எழுதியவர் : (10-Mar-14, 12:17 am)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 62

மேலே