இதயத்தில்

என் இதயம்
நீ....
என் காலை
உதயம்
நீ....
என் இன்பம்
துன்பமும்
நீ....
என் கோபம்
கொஞ்சல்
எல்லாமே
நீ.....
என் மறதி
ஞாபகமும்
நீ....
என்றும்
என் வாழ்வின்
வசந்தம்
நீ....
ஆதலால்
நான்
கொண்ட
காதலால்
இங்கு
கவிதையும்
நீ....!!

எழுதியவர் : thampu (10-Mar-14, 12:27 am)
Tanglish : ithayathil
பார்வை : 109

மேலே