தொலைத்த இடம்

பார்த்த
நாளும்....
பார்க்காத
நாளும்....
என்றும்
தரும்
இன்பத்
தவிப்பு
இந்தக்
காதல்.....!!

புன்னகையில்
என்னை
மறந்து....
உன்னைத்
தேடி
என்னைத்
தொலைத்த
இடம்.... அதன்
பெயர்
காதல்.....!!

எழுதியவர் : thampu (10-Mar-14, 12:32 am)
Tanglish : tolaitha idam
பார்வை : 77

மேலே