நான் உன்னை விரும்புகிறேன் என்று

காதலைச் சொல்லும்போது
புன்னகைத்த அவளை
புகைப் படம் எடுத்தேன் - இதோ
பூக்களோடு கூடிய
பூரித்த இயற்கை காட்சி...!!

என்ன அவளுக்கு கொஞ்சம் தெத்துப் பல் வரிசை
எனவேதான் இங்கே பனி மூடிய தொடர் மலைகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (10-Mar-14, 12:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 151

மேலே