மௌனமே

அவள் நினைவில் கண்டேன் ஓர் கனவு
என்னருகில் அவள் உருவம்
கனவிலும் மௌனமே அவள் மொழி
எனை கொல்லும் ஆயுதமும்
அவளது மௌனமே !

எழுதியவர் : அன்புடன் விஜய் (17-Feb-11, 12:59 pm)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 517

சிறந்த கவிதைகள்

மேலே