புறப்படும் நதி

வறுமையைக் கழுவ
புறப்படும் நதி
வியர்வை!

எழுதியவர் : திகன் (10-Mar-14, 8:56 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : purapadum nathi
பார்வை : 68

மேலே