கே இனியவன் -ஜோக்ஸ் ஜோக்ஸ் 02

மகன் ; அம்மா எனக்கு பல் ஆடுது ....???

தாய் : எத்தனை முறை சொன்னேன் இயபோன் வைத்து பாட்டு கேக்காதே கேக்காதே என்று ,,,!!!
பார்த்தியா பல் ஆடுது ...!!!

மகன் ;..??????????????????????

எழுதியவர் : கே இனியவன் (10-Mar-14, 12:26 pm)
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே