வாழ்க்கை
இத்தனை ஆண்டுகளாக
புரியாத உன்னை
சில நாட்கள் சிந்திய
கண்ணீர் துளிகளில் புரிந்துகொண்டேன்
எல்லாம் நிஜம் என்று நினைத்தேன்
உண்மை என்று நினைத்தேன்
உரிமை என்று நினைத்தேன்
என் உறவே நீதான் என்று நினைத்தேன்
என் உயிரே நீதான் என்று நினைத்தேன்
ஆனால் இல்லை
நீழல் என்று உணர்த்திய
கண்ணீர்துளிகளுக்கு நன்றி
இந்த மாய உலகத்தை
என் மனசுக்கு உணர்த்திய
கண்ணீர்துளிகளே நீயாவுது
நிரந்தரமாக உண்மையா இரு