சிகரெட்

இருப்பு விரல் பத்து எனொரு
நெருப்பு விரல்? அதைச் செய் ரத்து
தீயது எனப்படும்
தீயது; அதை ஏந்தினால்
என்னாகும் வாயது?
இதனால் நகைக்கும் நீளவாய்
புகைக்கும் காளவாய்

எழுதியவர் : வீரத்திருமகன் P (10-Mar-14, 4:50 pm)
சேர்த்தது : விக்ரம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 576

மேலே