திறப்பு விழா
வண்ண வண்ண சுவரொட்டிகள் இல்லை
வளைவில் அலங்கார பந்தல் இல்லை
ஆர்ப்பாட்டம் இல்லை
ஆட்கள் ஊர்வலம் இல்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்....
உன் இமை திறப்புவிழாவிற்க்கு...
வண்ண வண்ண சுவரொட்டிகள் இல்லை
வளைவில் அலங்கார பந்தல் இல்லை
ஆர்ப்பாட்டம் இல்லை
ஆட்கள் ஊர்வலம் இல்லை
ஆனாலும் காத்திருக்கிறேன்....
உன் இமை திறப்புவிழாவிற்க்கு...