அர்த்தமுள்ள கிறுக்கல்கள் 2
கிடங்கோடு சேர்த்து
வறண்டு கிடக்கிறது ஏழையின் வயிறு !
************------------***********
விதைக்க காசு இல்லை
அரலியால் அறுவடையாகும் விவசாயி !
************------------***********
அறுவை சிகிச்சையில் வலி பொறுத்தவள்
அநாதை இல்லத்தில் அழுகிறாள் !
************-------------************
ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள் பலவேஷம் !
**************------------***********