என்னவளே

உன் நடை பாதை எங்கும் பூக்களை பரப்புபவன் நான் ................. ஆனால் உன் வீட்டு முள் வேலிக்குள் கூட என்னை அழைக்க மறுக்கிராயே

எழுதியவர் : ரஞ்சித் குமார் (17-Feb-11, 3:35 pm)
சேர்த்தது : ranjith kumar
Tanglish : ennavale
பார்வை : 338

மேலே