பேசியிருக்கலாம்.......!!!!


அவளிடம்
ஒரு வார்த்தை
பேசியிருக்கலாம்

பேசியிருந்தால்
பேசிக்கொண்டேயிருந்திருப்பாள்

நல்லவேளை
ஒரு வார்த்தையும்
பேசவில்லை....................!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (17-Feb-11, 3:51 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 425

மேலே