கோழி கூவ
சுந்தர்: என் நண்பன் ஒருவன் காலையிலே கோழி கூவ எந்திருச்சுருவான்....
கந்தர்: என் நண்பன் ஒருவன் காலையிலே கோழி கூவுறதுக்கு முன்னாடியே எந்திருச்சுருவான்...
சுந்தர்: அட... பரவாயில்லையே... ஆமா அதுக்கு முன்னாடியே எந்திருச்சு என்ன பண்ண?
கந்தர்: கோழிய எழுப்பிவிடத்தான்...