யாராவது தண்ணி லாரியை வரச்சொல்லுங்கப்பா - மணியன்

எந்த கடையிலப்பா
பிரியாணி வாங்கிப் போட்டீங்க. .
எனக்கு இப்படி வயித்தை கலக்கிடுச்சு. .

உங்க தலைவரை
கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லுங்கப்பா. . .

இந்த சில்லறை
வ்வ்வ்வ்வேலையை முடிச்சுட்டு
உங்க பேரணியில கலந்துக்கறேன்.. .

இப்படியே கூட்டமா
நின்னுக் கிட்டிருந்தா எப்படி. . .

யாராவது தண்ணி லாரியை
வ்வ்வ்வ்வரச் சொல்லி போன் போடுங்கப்பா. . .

ஸ். . ஸ். . . ஸ். . . ஸப்பாடி. . .
முடிஞ்சுதுடா . . . சாமி. . .

***** இப்படிக்கு ஜம்போ *****


0-0-0-0-0-0 0-0-0-0-0-0

எழுதியவர் : மல்லி மணியன் (10-Mar-14, 9:57 pm)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே