கூட்டமே இல்லியேஏன் டாக்டர்

ஏண்டி! ரொம்ப புத்திசாலியா இருப்பான் போல...
அவனை லவ் பண்றியே...சரிப்பட்டு வருவானா..?
-
லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லா பசங்களும்
'டொக்' ஆகிடுவாங்க...!
-
>சி.பி.செந்தில்குமார்
-
-------------------------------------------------
-
அம்மா தாயே சோறு போடுங்கம்மா...!
-
அட கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா...! அவ இன்னும்
எனக்கே சோறு போடலை...!
-
>சிக்ஸ்முகம்
-
---------------------------------------------------
-
கிளினிக்ல கூட்டமே இல்லியே...ஏன் டாக்டர்?
-
நர்ஸ் வேலையை விட்டு நின்னுடுச்சு...அதான்..!
-
>பர்வின் யூனூஸ்
-

எழுதியவர் : படித்தது (10-Mar-14, 10:21 pm)
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே