நகைச்சுவை

ஒரு கர்நாடக சங்கீத கச்சேரி இடைவேளை
--------------------------------------------------------------------------

இரு ரசிகர்கள் விமர்சனம்:
-----------------------------------------------


முதல்வர்: என்னையா பாடுகிறார் சுரத்தில்
கற்பனையே இல்லையே


இரண்டாமவர்:அவர் பாட்டு கற்பனைக்கு

"அப்பாற்பட்டது"!

எழுதியவர் : வாசுதேவன்-வாசவன்-தமிழ்பி (11-Mar-14, 6:23 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே