நிலா எங்கே
வானதேசத்துச் சேடிபெண்களாகிய நட்சத்திரங்களே
எங்கே உங்கள் தேசத்து ராஜகுமாரி ?
பூமிதேசத்து காளையர் களவுகொள்வர்
என மேகக் காவலர் மறைத்துள்ளரோ !
வானதேசத்துச் சேடிபெண்களாகிய நட்சத்திரங்களே
எங்கே உங்கள் தேசத்து ராஜகுமாரி ?
பூமிதேசத்து காளையர் களவுகொள்வர்
என மேகக் காவலர் மறைத்துள்ளரோ !