இறந்த பின்னும் துடிக்குமோ என் இதயம்

நான் இறந்த
பின்னும் துடிக்குமோ
என் இதயம்.....?
நீங்காத உன்
நினைவுகளோடு.....!!!

எழுதியவர் : காசி. தங்கராசு (11-Mar-14, 4:17 am)
பார்வை : 137

மேலே