உன் அழகை பற்றி

உன்னில் குளித்த நீர்

பல காலம் பயணித்து

கடலில் சேர்ந்து

கரைகளிடம்

தம்பட்டம் அடிக்கிறது

உன் அழகை பற்றி

அலைகளாய் ..............அன்பே

எழுதியவர் : (11-Mar-14, 3:08 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : un alagai patri
பார்வை : 106

மேலே