பனி அழகா உமிழ்நீர் அழகா

மொட்டவிழும் தாமரையில்
முத்தமிட்ட பனிஅழகா......!?
தொட்டுவிட தூண்டும்உன் - கீழ்
உதட்டின் உமிழ்நீர் அழகா.....!?

எழுதியவர் : காசி. தங்கராசு (11-Mar-14, 3:33 am)
பார்வை : 130

மேலே