காதல்

என்னவளே

இறக்காமல் வாழ ஆசை இல்லை இப்பூஉலகில்
ஆனால் உன்னை மறக்காமல் வாழ ஆசை

உன் உறவில் மெய் எழுத்து பலவாக வாழ ஆசை இல்லை
ஆனால் உயிரெழுத்தாய் சிலவாக வாழ ஆசை

கானல் நிராக இருக்க ஆசை இல்லையடி உன்உடன்
உன் மூச்சு காற்றாக வாழ ஆசை என் 7 ஜென்மங்களில்

இறப்பதற்கு வழி சொல்ல எமனிடம் வேண்டி வருகிறேன்
காதல் தரும் வலிக்கு மரணம் தரும வலி சிறிது என்பதால்

மரணம் ஒரு முறையே நான் பிணம்
காதல் தினம் தினம் நான் பிணம் என்னவளே தினம் தினம் நான் பிணம்.

எழுதியவர் : MUTHU KRISHNAN (11-Mar-14, 7:44 am)
சேர்த்தது : முத்து
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே