முத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்து
இடம்:  தூத்துகுடி
பிறந்த தேதி :  05-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  287
புள்ளி:  12

என்னைப் பற்றி...

நான் ஒரு பாச பித்தன் தேடுகிறேன் அன்பான அன்பர்க்களை

என் படைப்புகள்
முத்து செய்திகள்
முத்து - முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2014 7:41 am

தங்கையே

உயிரெழுத்தாய் உன் உதிரத்தில் வாழ்ந்திடவும்
மெய்யெழுத்தாய் உன்னுடன் பழகிடவும்
உயிர்மெய்யெழுத்தாய் உன் உள்ளத்தில் நிறைந்திடவும்
ஆயுதயெழுத்தாய் உன்னை அண்டாமல்
அண்ணா என்று நீ அழைக்கும் அரை நொடியில் நான் மிண்டும் பிறக்கின்றேன் என் தாய் மடியில்.

என் அன்பை சரிவர புரியாத என் அன்பு தங்கைக்கு சமர்ப்பணம் ஐ மிஸ் யு யுவர் லவ் தங்கை ஐ மிஸ் யு ஐ மிஸ் யு சிஸ்டர் பார் எவர்

மேலும்

நன்றி சகோதரி 18-Mar-2014 6:21 pm
நன்றி அன்பரே 18-Mar-2014 6:21 pm
நன்றி நண்பரே 18-Mar-2014 6:20 pm
தங்கைக்கோர் கவிதை..! 18-Mar-2014 1:07 pm
முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2014 7:41 am

தங்கையே

உயிரெழுத்தாய் உன் உதிரத்தில் வாழ்ந்திடவும்
மெய்யெழுத்தாய் உன்னுடன் பழகிடவும்
உயிர்மெய்யெழுத்தாய் உன் உள்ளத்தில் நிறைந்திடவும்
ஆயுதயெழுத்தாய் உன்னை அண்டாமல்
அண்ணா என்று நீ அழைக்கும் அரை நொடியில் நான் மிண்டும் பிறக்கின்றேன் என் தாய் மடியில்.

என் அன்பை சரிவர புரியாத என் அன்பு தங்கைக்கு சமர்ப்பணம் ஐ மிஸ் யு யுவர் லவ் தங்கை ஐ மிஸ் யு ஐ மிஸ் யு சிஸ்டர் பார் எவர்

மேலும்

நன்றி சகோதரி 18-Mar-2014 6:21 pm
நன்றி அன்பரே 18-Mar-2014 6:21 pm
நன்றி நண்பரே 18-Mar-2014 6:20 pm
தங்கைக்கோர் கவிதை..! 18-Mar-2014 1:07 pm
முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 7:56 am

நீ அறியா வயதில் உன் கரம் பிடித்து சுற்றி திரியாத
பேதை இந்த அண்ணன்.

தாலாட்டு பாட்டு ஒன்று பாடி உன் தலையை என் தோளில்
சுமக்காத பாவி இந்த அண்ணன்.

நீ கொஞ்சி பேசும் அழகை கண்டு மகிழா தேடல்
இந்த அண்ணன்.

நீ செய்யும் குறும்புகளை தட்டி தலையில் குட்ட குடுப்பினை
இல்லாதவன் இந்த அண்ணன்.

வானவில்லின் 7 வண்ணம் காட்டி உணவு அழியா தவன்
இந்த அண்ணன்.

இத்தனை பாச நிகழ்வுகள் பெறாதவன் உன் அண்ணன்
ஆகிரேன் என் வாழ் நாடகள் முடிந்து என் கல்லறையில்
உன் இருதுழி கண்ணிர் பெறுவதற்கு.

மேலும்

தங்கை இருந்தும் இல்லாமல் !!! கவி நன்று! 11-Mar-2014 8:57 am
முத்து - முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 7:56 am

தங்கை என்பவள்
காட்டு மேட்டில் நட்டபட்ட கல்லி செடி அல்ல கலைத்து விட

உயிர் மேட்டில் உன்ற பட்ட பிள்ளை (தென்னை) மரம் வாழும் ஆருயிர் அண்ணன்கள் வாழ்வு முற்றும் வரை

மேலும்

நன்றி 18-Mar-2014 7:25 am
நன்று! 16-Mar-2014 11:44 pm
நன்றி நண்பரே 11-Mar-2014 7:45 am
தளத்தில் இணைந்த நட்பே வருக..! சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும் தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..! உங்கள் பதிவு நன்று..! எழுத்து பிழை தவிர்க்கவும்..! தொடருங்கள்..! நட்பாய் நான் தொடர்கிறேன்... 10-Mar-2014 11:03 am
முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 7:44 am

என்னவளே

இறக்காமல் வாழ ஆசை இல்லை இப்பூஉலகில்
ஆனால் உன்னை மறக்காமல் வாழ ஆசை

உன் உறவில் மெய் எழுத்து பலவாக வாழ ஆசை இல்லை
ஆனால் உயிரெழுத்தாய் சிலவாக வாழ ஆசை

கானல் நிராக இருக்க ஆசை இல்லையடி உன்உடன்
உன் மூச்சு காற்றாக வாழ ஆசை என் 7 ஜென்மங்களில்

இறப்பதற்கு வழி சொல்ல எமனிடம் வேண்டி வருகிறேன்
காதல் தரும் வலிக்கு மரணம் தரும வலி சிறிது என்பதால்

மரணம் ஒரு முறையே நான் பிணம்
காதல் தினம் தினம் நான் பிணம் என்னவளே தினம் தினம் நான் பிணம்.

மேலும்

முத்து - முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 8:28 am

உடன் பிறப்பு இல்லை உதிர சொந்தம்
இல்லை
கை கோர்த்தும்
காணவில்லை நிலா முகம்
தோளிலும் சுமக்கவில்லை
தூறல் மழையிலும் நினையவில்லை
சண்டை போட்டதுமில்லை
கண்ணாமூச்சி ஆடியதுமில்லை
திக்கற்று திரிந்ததில்லை
திசைஎங்கும் ஒடி அலைந்ததுமில்லை
கண் கலங்கி நின்றதில்லை
தோள் சாய்ந்து கணக்கவுமில்லை
ஆனால்
கண் இமையாக வாழ்கிறாள் என் உடன்
பிறவா உயிர் தங்கையவள்.
.

மேலும்

நன்றி அன்பரே 10-Mar-2014 9:04 pm
பாசமலர்கள்..! 10-Mar-2014 11:04 am
நன்றி தோழா தங்கை பாசம் அருமையான வரம் அது கிடைக்க வில்லை உடன் பிறந்து தேடி கொள்கிறேன் உடன் பிறவா உயிர்கலை 09-Mar-2014 10:13 am
தங்கை பாசம் சிறப்பு தோழரே 09-Mar-2014 9:31 am
முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 8:28 am

உடன் பிறப்பு இல்லை உதிர சொந்தம்
இல்லை
கை கோர்த்தும்
காணவில்லை நிலா முகம்
தோளிலும் சுமக்கவில்லை
தூறல் மழையிலும் நினையவில்லை
சண்டை போட்டதுமில்லை
கண்ணாமூச்சி ஆடியதுமில்லை
திக்கற்று திரிந்ததில்லை
திசைஎங்கும் ஒடி அலைந்ததுமில்லை
கண் கலங்கி நின்றதில்லை
தோள் சாய்ந்து கணக்கவுமில்லை
ஆனால்
கண் இமையாக வாழ்கிறாள் என் உடன்
பிறவா உயிர் தங்கையவள்.
.

மேலும்

நன்றி அன்பரே 10-Mar-2014 9:04 pm
பாசமலர்கள்..! 10-Mar-2014 11:04 am
நன்றி தோழா தங்கை பாசம் அருமையான வரம் அது கிடைக்க வில்லை உடன் பிறந்து தேடி கொள்கிறேன் உடன் பிறவா உயிர்கலை 09-Mar-2014 10:13 am
தங்கை பாசம் சிறப்பு தோழரே 09-Mar-2014 9:31 am
thilakavathy அளித்த படைப்பில் (public) saro மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2014 5:06 pm

முன்னை ஒருத்தி
அவிழ்த்த கூந்தலில்
விரிந்த சிவப்பு !
பின்னை ஒருத்தி
எறிந்த சிலம்பில்
படர்ந்த நெருப்பு !
நீறு பூத்து நீந்திக் கிடக்குது
உயிரின் மூலத்தில்!
ஆதி சக்தி அங்கம் தானென
அவள் அறியும் நாள் வரும் !
கொற்றவை மகிழும் குரவை
ஒலி போல் இதயம் துடிக்க
திரைகள் எறிந்து
பொங்கும் கடல் போல்
நாளம் வெடித்து
நால் திசை பரவும்
ஒரு துளி
குருதியின் நெருப்பு !

மேலும்

நன்றி தோழி 14-Mar-2014 4:29 pm
மிக அருமை ! 14-Mar-2014 11:02 am
நன்றி ராஜா 10-Mar-2014 12:04 am
ஆதி சக்தி அங்கம் தானென அவள் அறியும் நாள் வரும் ! -------------------------------------------- மிக மிக அருமை திலகா 09-Mar-2014 11:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

saro

saro

thamil naadu
k.nishanthini

k.nishanthini

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
k.nishanthini

k.nishanthini

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே