காரணம் நவீனம்
(கோவிலுக்கு வெளியில் பிச்சைக்காரனைக் கண்டு ஒரு பெண்.....)
பெண் : ஏம்பா......உன்னை எங்கேயோ பார்த்தா மாதிரியே இருக்கே?
பிச்சைக்காரன்: (முகத்தை மறைத்துக் கொண்டு) ம்ம்..... அதெல்லாம் எங்கேயும் பாத்திருக்க மாட்டீங்க....
பெண் : டேய்.....நீ...நீ... ரமேஸ் தானே.... அடப்பாவி... 2 மாசமா FACEBOOK ல ப்ரண்டா வந்தவன்தானே நீ.......ஏண்டா நீ பிச்சைக்காரனா...? 'பாங்க்' ல வேலை செய்யிறதா சொல்லியிருந்தியே... விளங்காதவனே உன்னயெல்லாம்....
(எழுந்து ஓட்டமெடுக்கிறான் பிச்சைக்காரன்...)