அவரவர் வாழ்கை அவரவருக்கு

இரை
தேடி
திரியும்
பறவையும்
இணை
தேடி
திரியும்
பறவையும்
அமரும்
கிளைகள்
ஒன்றாய்
இருக்கலாம்
அவைகளின்
வானம்
அப்படி இருப்பதில்லை

எழுதியவர் : அசோக் பழனியப்பன் (11-Mar-14, 12:23 pm)
சேர்த்தது : ashokpalaniyappan
பார்வை : 102

மேலே