நட்பு....! Vs காதல் ...!

பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் .....
இது காதல்...!
இறந்து விட்டால் மட்டுமே
பிரிந்து விடுவோம்....!
இது நட்பு....!

எழுதியவர் : Ajith (17-Feb-11, 6:13 pm)
சேர்த்தது : AJITH KUMAR
பார்வை : 476

மேலே