மரணம்

உயிருக்கு
உடலிடமிருந்து விடுதலை
உடலுக்கு
உலகிடமிருந்து விடுதலை
உயிருக்கும் உடலுக்கும்
உணர்வுகளிடமிருந்து விடுதலை
உணர்வுகளுக்கு உன்மையற்ற
உறவுகளிருந்து விடுதலை

எழுதியவர் : சு.சிந்து சாரதாமணி (11-Mar-14, 3:46 pm)
சேர்த்தது : sinthu sarathamani
Tanglish : maranam
பார்வை : 91

சிறந்த கவிதைகள்

மேலே