சுனாமியின் பார்வைக்கு
இவன் : மாப்ள.. இந்த மாதிரி ஆள எல்லாம் ஏன்டா சுனாமி தூக்காம இருக்கு?
அவன் : ஏண்டா...என்ன செஞ்சான் அவன்?
இவன் : புதுசா ஸ்வீட்கடைய திறந்துட்டு, ஒரு போர்டுல "வேலைக்கு ஆட்கள் தேவை" ன்னு போடுறதுக்கு பதிலா "வேலைக்கு சர்க்கரை நோயாளிகள் தேவை"ன்னு போட்டிருக்கான்....

