ஜடம்

அக்கறையில்லாமல் திரிபவனாய்,
அர்த்தப்படுத்திவிட்டு !
பின்,
சக்கரையாய் பேசி என்ன பயன்?
கொட்டப்பட்ட வார்த்தைகளும்,
போடப்பட்ட பழிகளும்,
சுமத்தப்பட்ட குற்றங்களும்,
சுற்றி உடனேயே இருக்க !
எப்படி சரணடையும் மதி உன்னிடம்?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Mar-14, 8:21 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 136

மேலே