நெஞ்சுக்குள் நெருக்கமானவளே

நெஞ்சுக்குள்
என் நெஞ்சுக்குள்
நெருக்கம்
ஆனவளே....நீதானே
எந்தன்
வாழ்நாள்
நிம்மதி.....!!

வாழ்த்திச்
செல்லுங்கள்
வையம் உள்ளவரை
வாழ்வாங்கு
வாழ.....!!

எழுதியவர் : thampu (13-Mar-14, 6:29 am)
பார்வை : 113

மேலே