உணர்வுகள்

உணர்வுகளை கடினமாக்கி தான்
என்வாழ்கையை பிணமாய்
கழித்து கொண்டு இருக்கிறேன்
ஆனால்
சூரிய, சந்திரர்களின் எரி, குளிர் தன்மையை அனுபவிக்கும்போது எல்லாம்
உன் விரல்களை தொடுவதாய்
உணர்ந்து சிலிர்க்கிறேன் !!

எழுதியவர் : Gayathri Patel (13-Mar-14, 12:48 pm)
Tanglish : unarvukal
பார்வை : 114

மேலே