யாருக்கும் கேட்கப் போவதில்லை

ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அதை யாருக்கும்
கேட்கப் போவதில்லை !

எழுதியவர் : ராஜ் குமார் (13-Mar-14, 1:06 pm)
பார்வை : 102

மேலே