ராஜ் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜ் குமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  15-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2014
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  31

என்னைப் பற்றி...

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்--- ராஜ்

என் படைப்புகள்
ராஜ் குமார் செய்திகள்
ராஜ் குமார் - ராஜ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2014 1:06 pm

ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அதை யாருக்கும்
கேட்கப் போவதில்லை !

மேலும்

எத்தனை ஓலமிட்டாலும்... அதில் எத்தனை நியாயமிருந்தாலும்... அதை யாருக்கும் கேட்கப் போவதில்லை ---------------------------------- உண்மைதான்... அதுவே நியதி என்றாகி விட்டது 06-Jan-2015 12:52 am
கேட்டதால் தான் கவிதை வந்தது குமரிப்பையன் 15-Mar-2014 11:29 am
ஆனால் அந்த இருவருக்கும் கேட்குமே..! 14-Mar-2014 7:47 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 1:06 pm

ஒரு பெரும் புயலின்
சினக்கயிற்றில்
சிக்குண்டு அழும்
பட்டாம்பூச்சியின்
குரல்தான்
நம் காதலின் குரலும் !
நாம்
எத்தனை ஓலமிட்டாலும்...
அதில் எத்தனை
நியாயமிருந்தாலும்...
அதை யாருக்கும்
கேட்கப் போவதில்லை !

மேலும்

எத்தனை ஓலமிட்டாலும்... அதில் எத்தனை நியாயமிருந்தாலும்... அதை யாருக்கும் கேட்கப் போவதில்லை ---------------------------------- உண்மைதான்... அதுவே நியதி என்றாகி விட்டது 06-Jan-2015 12:52 am
கேட்டதால் தான் கவிதை வந்தது குமரிப்பையன் 15-Mar-2014 11:29 am
ஆனால் அந்த இருவருக்கும் கேட்குமே..! 14-Mar-2014 7:47 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 3:44 pm

உண்மைதான்
பெரும்பிழையின்
கோர்வை நான் !

என்னை தண்டித்துக் கொண்டே
இருக்கிறது உலகம்
மன்னித்துக் கொண்டே
அணைக்கிறாய் நீ !

குற்றம் சொல்லியே
குத்திக் கொல்கிறது உலகம்
கூட இருந்தே
திருத்திக் கொண்டிருக்கிறாய் நீ !

எடை போட்டு க் குறை
சொல்கிறது உலகம் !
உனைநிரப்பி என் உயிருக்கு
பலம் கூட்டுகிறாய் நீ !

குற்றவாளி என்கிறார்கள்
குறையில்லா சில நீதிபதிகள்..
அன்பெனும் ஆழி
என்கிறாய் நீ !
அழகாக அழகாக்கி
நேசிக்கிறாய் நீ !

ஏமாற்றுகிறேன்
என்கிறது உலகம் !
எனக்குத் தெரியும் நீ
யாரென்றென்கிறாய் !

நாடகமாடுகிறேன்
என்கிறார்கள்
நயமான நல்லவர்கள் !
நா அடக்கம் கற்றுப்
பேசாமல் பொறுத்திரு

மேலும்

ராஜ் குமார் - ராஜ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 1:19 pm

எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்

மேலும்

நன்றி 07-Mar-2014 4:04 pm
சூப்பர் 07-Mar-2014 2:44 pm
மிக்க நன்றி 07-Mar-2014 1:25 pm
காதல் வரிகள்........சாமி ஒப்பனை அழகுத்தோழரே! 07-Mar-2014 1:23 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 1:19 pm

எல்லா சாமியும் கும்பிட்டு முடித்து வெளியில் வந்து என்னோடு உட்கார்ந்திருந்தாய் ! கருவறையை விட்டு எந்தச் சாமியாவது எழுந்து வருமா ? நீ மட்டும் ஏன் இப்படிச் செய்கிறாய்

மேலும்

நன்றி 07-Mar-2014 4:04 pm
சூப்பர் 07-Mar-2014 2:44 pm
மிக்க நன்றி 07-Mar-2014 1:25 pm
காதல் வரிகள்........சாமி ஒப்பனை அழகுத்தோழரே! 07-Mar-2014 1:23 pm
ராஜ் குமார் - ராஜ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 1:05 pm

கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

மேலும்

அருமை 07-Mar-2014 2:43 pm
நன்றி பிரியா 07-Mar-2014 1:18 pm
நல்ல காதல் கவி காதலிக்காக. அழகுத்தோழரே! 07-Mar-2014 1:11 pm
ராஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 1:05 pm

கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

மேலும்

அருமை 07-Mar-2014 2:43 pm
நன்றி பிரியா 07-Mar-2014 1:18 pm
நல்ல காதல் கவி காதலிக்காக. அழகுத்தோழரே! 07-Mar-2014 1:11 pm
ராஜ் குமார் அளித்த படைப்பில் (public) saro மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2014 11:09 am

எத்தனையோ சரிவுகளுக்குப் பின்னும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை- ராஜ்

மேலும்

நிச்சயமாக....அருமை ராஜ்குமார்! 06-Jan-2015 12:55 am
நன்று . 13-Mar-2014 12:17 pm
உண்மை உரைத்த விதம் வெகு அருமை ! 10-Mar-2014 3:08 am
உண்மை 07-Mar-2014 2:42 pm
ராஜ் குமார் - ராஜ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 7:27 pm

அழகு தேவதையென
நீ நடந்து வர வேண்டாம்
வருத்தத்தில் ஆறுதல் தரும்
இனியவளாய் வந்தால் போதும்!!!

வலம் வரவாகனங்கள் நீ கொண்டு
வர வேண்டாம்
வாழ்க்கை பாதையிலே நாம் நடக்க
நல் வழிகளை கொண்டு
வந்தால் போதும்!

பொன் நகையை நீ கொண்டு
வரவேண்டாம்
புன்னகையை கொண்டு
வந்தால் போதும்!

பணம் கோடி நீ கொண்டு வர வேண்டாம்
பண்பாடு நிறைய கொண்டு வந்தால் போதும்!
வந்தால் போதும்!!

மேலும்

மிக்க மகிழ்ச்சி. நன்றி 04-Mar-2014 11:56 am
மிக்க மகிழ்ச்சி. நன்றி தோழரே! ,,,, 04-Mar-2014 11:46 am
அழகு! மிக மிக அழகுத்தோழரே! சிறந்த படைப்பு! 04-Mar-2014 11:34 am
உங்கள் முதல் பதிவு..! மிக நன்று..! தொடருங்கள்..! 03-Mar-2014 11:56 pm
ராஜ் குமார் அளித்த எண்ணத்தை (public) சதீஸ்குமார் பா ஜோதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2014 5:37 pm

நான் என் மரணம் பற்றி
கவலை படுவதில்லை.
ஆனால்,
என் கவலை எல்லாம்
என் மரணத்திற்கு பிறகு
உனக்கு என் அளவு அன்பு
கொடுக்க யாருமே இல்லை
என்பது தான்.

மேலும்

நன்று நட்பே.....! 01-Mar-2014 9:57 pm
ராஜ் குமார் - velvizhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 2:16 pm

உருகி உருகி காதல் செய்து
ஊர்சுற்றி திரிந்தது ஒருவரோடு,
நீ இல்லை என்றால் நான் இல்லை என்று
வசனங்கள் பேசி காலத்தை வீணாக்கி,
கடைசிவரை வாழ்வில் சேராமல்
வீட்டில் சொல்வோரை பணத்திற்காக
மணம் செய்யும் மனிதர்களே.....
உங்கள் மாசான உள்ளத்திற்கு
காதல் எதற்கு ? பேசி காலம் கடத்த
காதல் என்ற வார்த்தை எதற்கு?

மேலும்

அருமை 03-Mar-2014 3:45 pm
காதல் விபரம் தெரியாத நேரம் வீண் விளையாட்டாச்சு ! விபரம் தெரிந்திடவே ஏற்க மறுக்க தடைகலாச்சு ! தடை தகர்க்க தரமில்லா உனக்கு காதல் என்ன வேண்டியிருக்கு ! 02-Mar-2014 10:32 pm
என் என்றால் நாங்கள் ஆனதை காதலன்கள் ,,, 21 வயது வரை தெரியவில்லை என் சூழ்நிலை ,, அப்பாவின் வயது அவர் வேலையை தோற்கடித்து அதனால் என் வாழ்கை வலி மாறியது.. உலகம் உருண்டை தான் என அனைத்தையும் வென்று வருகிறேன் இன்று,, அவளின் தந்தை அது வரை பொறுக்கவில்லை அவர் மரணம் எனும் சொற் பொலிவால் , அவளை மனம் இல்லாத போதும் மணமகள் ஆகினார்,, தவறு காதல் மெது அல்ல காலத்தின் மீது.... ராஜ் 01-Mar-2014 5:02 pm
கருத்திற்கு நன்றி. .... 27-Feb-2014 2:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

saro

saro

thamil naadu
புவி

புவி

thirumayam
ThayaJ217

ThayaJ217

Tamilnadu

இவர் பின்தொடர்பவர்கள் (15)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே