கண்சிமிட்டும் நேரத்தில் கவிதை

கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

எழுதியவர் : ராஜ் குமார் (7-Mar-14, 1:05 pm)
பார்வை : 136

மேலே