நிலவுக்குள் தோன்றிய செவ்வானம்

நிலவுக்குள் எப்படி ரெட் சிக்னல் ? அது
நீ போட்ட வெற்றிலையால் உன் இதழ்கள் - என்
நினைவுக்குள் எப்படி கவி வரிகள்? அது
நிஜமாய் உன் முகத்தில் பறிக்க செர்ரிக் கனிகள்..!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Mar-14, 3:30 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே