இடம்பிடித்துவிடு

கல்லறையில் இடம்பிடிப்பதை விட
யாராவது
ஒரு இதயத்திலாவது இடம்பிடித்துவிடு
உன் உயிர் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கும் இந்த உலகில்....

எழுதியவர் : susila (14-Mar-14, 3:01 pm)
சேர்த்தது : susila
பார்வை : 106

மேலே