சிக்கல்

சிக்கல் நிறைந்த வலையில்
மீன்கள் சிக்காது

சிக்கல் நிறைந்த மனதில்
பக்குவம் இருக்காது

எழுதியவர் : susila (14-Mar-14, 6:32 pm)
Tanglish : chikkal
பார்வை : 175

மேலே