உயிரே

முள்மீது நடந்தால் கூட
வலியில்லை எனக்கு
ஆனால் பெண்ணே நீ
உன் முகம் கொஞ்சம் சுழித்தாள் கூட
என் உயிரே போகிவிடும்

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:16 pm)
சேர்த்தது : ramesh kannan
Tanglish : uyire
பார்வை : 117

மேலே