நினைவு

உணவுகளுக்காக வாழ்வது
உடல் மட்டும் தான்
என் இதயத்திற்காக வாழ்வது
உன் நினைவு ஒன்றுதான்

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:39 pm)
சேர்த்தது : ramesh kannan
Tanglish : ninaivu
பார்வை : 114

மேலே