காதல்

உன்...
கூந்தலிடம் கேட்டுப்பார்...
உன் பின்னால் எவ்வளவு தூரம் அலைந்திருப்பேன் என்று...

எழுதியவர் : இராசா (14-Mar-14, 4:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே