செஇராஜாராம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செஇராஜாராம் |
இடம் | : நத்தம், திண்டுக்கல் மாவட் |
பிறந்த தேதி | : 17-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 6 |
என் அப்பன்
உன் விரலுக்குள் என் வாழ்வு…
எனது நடைவண்டி நீ…
கரிசன களிம்புக்காரன் நீ…
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்
நடைவண்டியில் இருந்து தடுமாறி விழுந்தேன்… நீ அழுதாய்
நானோ சிரித்தேன், குழந்தையாய்…
நீ அழுவதைப் பார்த்து மேலும் சிரித்தேன்
நான் சிரிப்பதைப் பார்த்து நீ மேலும் அழுதாய்… எனக்காய்
நானோ தமிழ்ச்சித்தன்… நீயோ என் பித்தன்…
நீ அருகில் இருக்கும் போதெல்லாம் கையெழுத்திட்டேன் ஆங்கிலத்தில்
நீ சுற்றியுள்ளவர்களை ஒரு சுற்று பார்ப்பாய் பெருமிதமாய்…
‘ஏ மவே பெரிய ஆள்ரா…’ என்றது அந்த பெருமிதம்
நான் பணிப்புரியும் இடத்தைப் பார்க்க விரும்பினாய்
அழைத்து
’ஒடுக்கப்பட்ட நொண்டி சாமி’ கதையை அனைவரும் படித்து உங்கள் விமர்சனங்களை கூற வேண்டுகிறேன்.
http://eluthu.com/kavithai/202537.html
வடக்குத் தோப்பில் நேற்றுத் தேங்காய் வெட்டு நடந்து தேங்காய்கள் சிதறி கிடந்தன. தேங்காய்களை ஒன்று சேர்த்துக் கூடையில் அள்ளி கொட்டத்துக்கு முன் இருக்கும் களத்துமேட்டில் குவித்துக் கொண்டிருக்கின்றனர் ‘மலர்க்கொடி’ உட்பட ஐந்து பெண்கள். அதை நல்லதும் கெட்டதுமாகத் தரம் பிரித்துக் கொண்டிருக்கிறான் ‘கிறுக்கா என்ற கிட்ணா’. இவனுக்குக் கிறுக்கா என்ற பட்ட பெயர் வைத்தது கொட்டத்தில் அமர்ந்திருக்கும் இவர்களின் முதலாளி ‘மீனாள்’. கிட்ணா சிறு வயதில் இருந்தே இவர்களின் தோப்பில் ஊழியம் பார்பவன். மீனாளின் கணவன் ‘மட்டியூரான்’ வெளியூரில் படிக்கும் கிட்ணாவின் மகன் பெயரில் இரண்டு குழி பிஞ்சை எழுதி வைத்துள்ளார். மட்டியூரான்
அனுதினமும் என்னை
நினைத்துக்கொண்டே இருப்பது
காதல் என்றால்
அவள் என்னை காதலிக்கின்றாள்..!!
அந்த
நீலவானமே
என் முகம் போல் தெரிவது
காதல் என்றால்
அவள் என்னை காதலிக்கின்றாள்..!!
அர்த்தமில்லா குறுஞ்செய்திகள்
என் ஒருவனுக்கு மட்டும்
அனுப்புவது காதல் என்றால்..!!
எவரிடமோ
என்பெயர் சொல்ல
தயங்கி நிற்ப்பது காதல் என்றால்..!!
எவரோ கடந்து செல்ல
என் பிம்பமென
நடுங்கி நிற்ப்பது காதல் என்றால்..!!
உறக்கத்தின் வாசலிலே
என் முகம் கண்டு
உள்ளே செல்வது காதல் என்றால்..!!
தோழியிடம் என்னைப் பற்றி
உளறிக்கிடப்பது காதல் என்றால்..!!
தொலைதூரப் பயணத்தில்
என் துணை யாசிப்பது
காதல
பாலா, தமிழ் திரையுலக மேடையில் தனக்கானப் பொன் நாற்காலியைத் துவளாமல் போராடி போராடி பெற்று தவிர்க்க முடியாத இடத்தில் நிரந்தரமாக அமர்ந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து திரைக்கல்வி பயின்றவர். இதைத்தவிர வேறு எந்தவித திரைப்பட பின்னணிகளும் இல்லாமல் முதல் திரைப்படம் இயக்க நினைத்தவர்க்கு பலவித தடைகள். சேது திரைப்பட வெற்றிக்கு முன்னர் ‘புறக்கணிப்பு’ என்ற ஒன்றை மட்டுமே மாறி மாறி சந்தித்தது இவரின் வாழ்க்கை
கருவிலே இறந்து போன குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடும் ஒரு தாயைப் போல நிறுத்தப்பட்ட தன் முதல் திரைப்படத்திற்கு யாரிடமும் சொல்ல முடியாத சூழலில் மனதுக்குள் துடித்துக்கொண்டே தொடக்க
நண்பர்கள் (24)

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

நா கூர் கவி
தமிழ் நாடு

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்
