செஇராஜாராம்- கருத்துகள்

முதலில் ‘இனம்’ என்ற தலைப்பு நம் தமிழினத்தைக் குறிக்கிறதா? அல்லது சிங்கள இனத்தின் சார்பாக அவ்வினத்தைக் குறிக்கிறதா? என்பது என் அண்ணன் எழுப்பிய கேள்வி. படம் பார்த்த எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்தது. நம் இனத்தை இழிவுபடுத்தும் காரியத்தை மலையாளி அருமையாக செய்துள்ளார். திரு.சந்தோஸ்சிவன் அவர்களே உங்கள் அக்கறையை கேரளத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.


செஇராஜாராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே