வந்துவிடுவேன்

கண்ணீர் கூட பரிசாக
தந்துவிடாதே என் கல்லறையில்
மீண்டும் எழுந்து வந்துவிடுவேன்
உன் கண்ணீரை துடைக்க

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:13 pm)
சேர்த்தது : ramesh kannan
Tanglish : vanthuviduven
பார்வை : 136

மேலே