பிரிவு

என் தாயின் மறைவிற்கு பிறகு
நான் அதிகமாய் அழுதது உன்
பிரிவிற்காக மட்டுமே !

எழுதியவர் : மார்டின் (18-Feb-11, 2:16 pm)
சேர்த்தது : Dexter1477
Tanglish : pirivu
பார்வை : 659

சிறந்த கவிதைகள்

மேலே